சாதம் மீதம் ஆயிடுச்சு அப்படின்னா இந்த சீசனில் கிடைக்க கூடிய மாங்காய் வைத்து ருசியான மாங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க!
பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு சாதத்தை விட வெரைட்டி சாதங்களான தேங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் இதுதான் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில கோடை காலத்துக்கு ராஜாவான நிறைய கிடைக்கக்கூடிய இந்த மாங்காய் வச்சு இன்னிக்கி சூப்பரான டேஸ்டான மாங்காய் சாதம் தான் பார்க்
பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு சாதத்தை விட வெரைட்டி சாதங்களான தேங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் இதுதான் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில கோடை காலத்துக்கு ராஜாவான நிறைய கிடைக்கக்கூடிய இந்த மாங்காய் வச்சு இன்னிக்கி சூப்பரான டேஸ்டான மாங்காய் சாதம் தான் பார்க்க போறோம். இந்த மாங்காய் சாதத்துக்கு கூட அப்பளமோ இல்ல பூண்டு ஊறுகாயோ சேர்த்து வச்சு சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
இந்த கோடை காலத்துக்கு நமக்கு மாங்காய் நிறைய நிறைய கிடைக்கும். இந்த மாங்காய் வச்சு நம்ம என்னென்ன ரெசிபீஸ் எல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் இந்த கோடை காலத்தில் முடிஞ்ச அளவுல செஞ்சு முடிச்சிடனும். மத்த நேரங்கள்ல நமக்கு மாங்காய் அதிகமாகவும் கிடைக்காது. இந்த மாங்காய் வச்சு செய்யக்கூடிய மாங்காய் பச்சடி இனிப்பு மாங்காய் மாங்காய் ஊறுகாய் மாங்காய் சாதம் எல்லாமே செம்ம அட்டகாசமா சூப்பரான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
அந்த வகையில் இன்னைக்கு நம்ம பாக்க போற இந்த மாங்காய் சாதம் நிறைய பேருக்கு பேவரட்டா கூட இருக்கும். ஆனா நீங்க எல்லாரும் டிஃபரண்டா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இப்ப நம்ம செய்ய போற மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த டேஸ்டுக்கு அடிமையாகிடுவீங்க அப்புறம் நீங்க எப்போ மாங்காய் சாதம் செஞ்சாலும் இது தான் செய்வீங்க. வேலைக்கு போறவங்களுக்கு மதியம் லஞ்சுக்கு நீங்க இந்த மாங்காய் சாதம் செஞ்சு கொடுத்தா அவங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. புளிப்பா காரமா சாப்பிடுறதுக்கே ரொம்ப அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான மாங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : சூப்பரான மாங்காய் இனிப்பு தொக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க! மாம்பழ சீசன் வேறு வந்துவிட்டது..!