இட்லி, தோசை, சூடான சாதத்திற்கு ஏற்ற மாங்காய் தொக்கு, ஒருமுறை செஞ்சு வச்சுக்கிட்டா 6 மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது!

மாங்காய்யில் சாம்பார், சாதம் போன்ற மற்ற உணவுகளும் செய்யப்படுகிறது. வடுமாங்காய் ஊறுகாய், அரிந்த மாங்காய் ஊறுகாய், சீவிய மாங்காய் ஊறுகாய், விதவிதமான மாங்காய்களை பயன்படுத்தி வெவ்வேறு விதமான மாங்காய் செய்யலாம். வீடுகளில் செய்யப்படும் மாங்காய் தொக்குஉடனடியாக செய்யப்படுவது. இதனை வெயிலி

By ·

மாங்காய்யில் சாம்பார், சாதம் போன்ற மற்ற உணவுகளும் செய்யப்படுகிறது. வடுமாங்காய் ஊறுகாய்,  அரிந்த மாங்காய் ஊறுகாய், சீவிய மாங்காய் ஊறுகாய்,  விதவிதமான மாங்காய்களை பயன்படுத்தி வெவ்வேறு விதமான மாங்காய் செய்யலாம். வீடுகளில் செய்யப்படும் மாங்காய் தொக்குஉடனடியாக செய்யப்படுவது. இதனை வெயிலில் காயவைப்பது அல்லது ஊற வைப்பது போன்றவற்றை செய்வதில்லை. 

செய்த உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் பரிமாறப்படும்.  கல்யாண பந்தியில் பரிமாறப்படும் அதே சுவையில் மாங்காய் ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த தொக்கு , தயிர் சாதம் தவிர சாம்பார் சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

 மாங்காய் தொக்கு இப்படி ஒருமுறை நாம் செய்து வைத்துக் கொண்டால் ஆறு மாதம் வரை ருசிக்க ருசிக்க சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு சட்டினி இல்லாத சமயங்களில் இந்த தொக்கை கொஞ்சம் வைத்து சாப்பிட்டால், அவ்வளவு அருமையாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிட்டு விடலாம்! சுவை மிகுந்த இந்த மாங்காய் தொக்கு எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : சூப்பரான மாங்காய் கொத்தமல்லி சாதம் அடுத்தமுறை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full