மணமணக்கும் மரவள்ளி கிழங்கு புட்டு இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை உணவு!
ஆரோக்கியமான மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்து பாருங்க புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக மரவள்ளிக் கிழங்கு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும்.இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக்
ஆரோக்கியமான மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்து பாருங்க புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக மரவள்ளிக் கிழங்கு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும்.இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா?
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக் கிழங்கு பாயசம் செய்வது எப்படி!
உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும்.சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.