இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா பிடிக்காது ஒரு சிலர் மட்டும் தான் இந்த இட்லி உப்புமாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க இட்லி உப்புமா பிடிக்காதவங்க இட்லி மீதமாயிருச்சு நிறைய இட்லி இருக்கு அப்படின்னா

By ·

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா பிடிக்காது ஒரு சிலர் மட்டும் தான் இந்த இட்லி உப்புமாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க இட்லி உப்புமா பிடிக்காதவங்க இட்லி மீதமாயிருச்சு நிறைய இட்லி இருக்கு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா கவலை ஏற்பட மாட்டீங்க டக்குனு இந்த மசாலா இட்லிய செஞ்சிருவீங்க.

இந்த மசாலா இட்லி சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும் ஒரு சில பேருக்கு இரண்டு இட்லிக்கு ஒரு வாளி சாம்பார் ஊத்தி சாப்பிட ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி இட்லிக்கு நிறைய சாம்பார் சட்னி ஊத்தி சாப்பிடறவங்களுக்கு இந்த மசாலா இட்லி ரொம்ப வெயில் பிடிக்கும் இட்லி கிரேவி மாதிரி இட்லியை பிச்சுப்போட்டு செய்ற இந்த மசாலா இட்லி ரொம்ப டேஸ்டா இருக்கும் இதுக்கு எந்த சைட் டிஷ்மே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

அதுவே கிரேவி மாதிரி தான் இருக்கும் உங்க பக்கத்து வீட்ல கூட யாராவது இந்த மாதிரி இட்லி மித மாதிரி சின்ன பீல் பண்ணாங்கனா அவங்களுக்கும் கூட நீங்க இந்த ட்ரிக்க சொல்லிக் கொடுக்கலாம் வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து ஈஸியா இட்லிய வீணாக்காமல் இந்த சூப்பரான மசாலா இட்லி செஞ்சு சாப்பிடலாம். இட்லியை வேணாம் அப்படின்னு சொல்றவங்க கூட இதை பார்த்த உடனே சட்டுனு காலி பண்ணிடுவாங்க இதை சாப்பாட சாப்பிட பிடிக்கலைன்னா ஈவினிங் ஸ்நாக்ஸா கூட குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க சாப்பிடுவாங்க அடம் பிடிக்கவே மாட்டாங்க. இவ வாங்க இந்த சுவையான அட்டகாசமான டேஸ்டான மசாலா இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு ருசியான மதுரை கொத்து இட்லி இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full