மீல் மேக்கர் வாங்கி ஒரு தடவை இந்த மாதிரி மீல்மேக்கர் பேப்பர் ரோஸ்ட் செஞ்சு பாருங்க

பொதுவான நம்ம வீட்ல மட்டன் சிக்கன் மீன் அப்படின்னு நான் வெஜ் சமைக்காத அப்போ இந்த மீல் மேக்கர் தான் செய்வோம் என இந்த மீல்மேக்கரில் சிக்கன் மட்டன் செய்ற மாதிரியே கிரேவி செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த மீல் மேக்கர் வச்சு நம்ம செய்ற ரெசிபிஸ்ல எல்லாருக்கும் மீல் மேக்கர் 65 தான்

By Ramya · 14/4/2024

பொதுவான நம்ம வீட்ல மட்டன் சிக்கன் மீன் அப்படின்னு நான் வெஜ் சமைக்காத அப்போ இந்த மீல் மேக்கர் தான் செய்வோம் என இந்த மீல்மேக்கரில் சிக்கன் மட்டன் செய்ற மாதிரியே கிரேவி செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த மீல் மேக்கர் வச்சு நம்ம செய்ற ரெசிபிஸ்ல எல்லாருக்கும் மீல் மேக்கர் 65 தான் ரொம்ப பிடிக்கும்.அது தவிர மீல் மேக்கர் கிரேவி வச்சு பிரியாணியோட சாப்பிடும்போது ரொம்பவே அட்டகாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும்.

இந்த மீல் மேக்கர் வீட்ல இருந்தா போதும் குழந்தைங்க சிக்கன் 65 கேட்கும் போது டக்குனு மீல் மேக்கர் வச்சு 65 செஞ்சு இது தான் சிக்கன் 65 ஏமாத்தி கூட குழந்தைகளுக்கு கொடுத்திடலாம் அதே மாதிரி சிக்கன் டேஸ்ட்ல செம்ம அட்டகாசமா இருக்கும். ஈவினிங் டைம்ல குழந்தைங்க ஸ்நாக்ஸ் கேட்டாலும் இந்த மீல் மேக்கர் 65 நம்ம செஞ்சு கொடுக்கலாம்.

அந்த வகையில எல்லா வகையான சாதத்துக்கும் சைடு டிஷ்வா வச்சு சாப்பிடக்கூடிய அட்டகாசமான மீல்மேக்கர் பெப்பர் ரோஸ்ட் தான் இப்ப பார்க்க போறோம். இந்த மீல் மேக்கர் பெப்பர் ரோஸ்ட் செய்வது ரொம்பவே ஈஸி. குறைவான பொருட்களை வைத்து ரொம்ப சீக்கிரத்துல சட்டுனு இந்த மீல் மேக்கர் பேப்பர் ரோஸ்ட் செஞ்சுடலாம். வாங்க இந்த சிம்பிளான சூப்பர் டேஸ்ட்டான மீல் மேக்கர் பெப்பர் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான நேந்திரம் வாழைப்பழம் ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

Recipes AMP · Quick view
View full