வெந்தயக்கீரை வச்சு சுவையான ஆரோக்கியமிக்க பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்

பராத்தா அப்படின்னு அது சப்பாத்தி மாதிரியே செய்கிற ஒரு உணவு. இந்த பராத்தாக்கள் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ஏன்னா இந்த பராத்தாக்களில் நாம காய்கறிகள் இல்ல ஏதாவது ஒரு அசைவ பொருளை சேர்த்து அந்த பராத்தக்களை சப்பாத்தி மாதிரி போட்டு சமையல் செய்வோம். பராத்தா அப்படினா எல்லாருக்குமே ப

By Ramya · 12/8/2024

பராத்தா அப்படின்னு  அது சப்பாத்தி மாதிரியே செய்கிற ஒரு உணவு. இந்த பராத்தாக்கள் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும்.  ஏன்னா இந்த பராத்தாக்களில் நாம காய்கறிகள் இல்ல  ஏதாவது ஒரு அசைவ பொருளை  சேர்த்து அந்த பராத்தக்களை சப்பாத்தி மாதிரி போட்டு சமையல் செய்வோம். பராத்தா அப்படினா எல்லாருக்குமே பிடித்த உணவுகளில் முதல் இடத்தில் வரும். அப்படி பராத்தாகளில் பல வகை பராத்தாகள் இருக்கு.

இப்படி பராத்தாக்களில் பல வகைகள் இருந்தாலும் இப்ப நம்ம செய்ய போறது நம்ம எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச பராத்தா. இந்த மேத்தி பராத்தா  ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியான இந்த பராத்தாவை எப்படி செய்யறது அப்படின்னு நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பராத்தால நம்ம என்ன வெஜிடபிள் யூஸ் பண்ணி பண்ண போறோம் அப்படின்னா வெந்தயக்கீரை. 

மேத்தி அப்படினா வெந்தயக்கீரை. இந்த வெந்தயக்கீரை பராத்தா எப்படி ருசியா சுவையா செய்றது அப்படிங்கிறத பார்க்கலாம். இந்த சுவையான பராத்தாவ செய்து சாப்பிட குடுத்தா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். குடும்பத்துல இருக்க எல்லாருக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. காரணம் இதுல வெந்தயக்கீரை சேர்த்து செய்யும் போது அதோடு சுவை இன்னுமே அதிகமா இருக்கும். அதனால இந்த வெந்தயக்கீரை பராத்தாவை நம்ம எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள் : ருசியான வட இந்திய ஸ்பெஷல் ஆலு பராத்தா இப்படி செஞ்சி பாருங்க!இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!

Recipes AMP · Quick view
View full