காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ருசியான பிராசதம் மிளஹோரை இப்படி செய்து பாருங்க!

இந்த மிளஹோரை காஞ்சிபுரம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும். மிளஹோரை நகரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. இது மிளகால் சமைக்கப்படுகிறது. அடிக்கடி மிளகை உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று

By ·

இந்த மிளஹோரை காஞ்சிபுரம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும். மிளஹோரை நகரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. இது மிளகால் சமைக்கப்படுகிறது. அடிக்கடி மிளகை உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுவார்கள். ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற பழமொழி கடுகை குறிப்பது அல்ல! உண்மையில் அது மிளகை குறிப்பது ஆகும்.

இதனையும் படியுங்கள் :ருசியான பட்டாணி சீரக சாதம் காலை டிபன் பாக்ஸ் ரெசிபியாக இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

மிளகு சமையலுக்கு சேர்க்கப்படும் ஒரு வகை பொருள் மட்டுமல்ல, அது ஒரு மூலிகை விதையாகவும் இருக்கிறது. வெறும் சுவைக்காக உணவுப் பொருள் என்றில்லாமல், உடல் நலத்திற்கான உணவுப் பொருள் என மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மிளகு சாதம், உணவே மருந்து வகையறாதான்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை