இந்த வெயிலுக்கு ஏற்ற பால் சர்பத் இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!
இந்த வெயிலுக்கு நம்ம ஜில்லுனு ஏதாவது குடிக்கணும்னு நினைச்சுக்கிட்டே இருப்போம். அந்த வகையில் எப்பவும் ஒரே மாதிரியா பழ ஜூஸ், ரோஸ் மில்க் லெமன் ஜூஸ் அப்படின்னு ஒரே மாதிரியே குடிக்காம கொஞ்சம் டிஃபரண்டா இந்த பால் சர்பத் ட்ரை பண்ணி குடிச்சு பாருங்க டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இ
இந்த வெயிலுக்கு நம்ம ஜில்லுனு ஏதாவது குடிக்கணும்னு நினைச்சுக்கிட்டே இருப்போம். அந்த வகையில் எப்பவும் ஒரே மாதிரியா பழ ஜூஸ், ரோஸ் மில்க் லெமன் ஜூஸ் அப்படின்னு ஒரே மாதிரியே குடிக்காம கொஞ்சம் டிஃபரண்டா இந்த பால் சர்பத் ட்ரை பண்ணி குடிச்சு பாருங்க டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த வெயிலுக்கு குடிக்கிறதுக்கு இதமா அதே வகையில ரொம்பவே ஆரோக்கியமாகவும் இந்த பால் சர்பத் இருக்கும்.
இதுல நட்ஸ் எல்லாம் சேர்த்து செய்றதால இந்த பால் சர்பத் குடிக்கிறதுக்கு ரிச்சான டேஸ்ட்ல இருக்கும். அதே மாதிரி இதுல ஃப்ரூட்ஸும் சேர்த்து செய்றதால சாப்பிடுவதற்கு ரொம்பவே க்ரன்சியாவும் குடிக்கிறதுக்கு இதமாகவும் இருக்கும். நிறைய பேரு கடைகளில் பால் சர்பத் வாங்கி குடிச்சிருப்பீங்க ஆனா அதே மாதிரியான டேஸ்ல வீட்லயும் நீங்க செஞ்சு பாருங்க அப்புறம் கடைக்கு போய் குடிக்க மாட்டீங்க வீட்லதான் செஞ்சு குடிப்பீங்க அந்த அளவுக்கு டேஸ்ட் கடைகள்ல கிடைக்கிற மாதிரியே இருக்கும்.
சின்ன குழந்தைகளுக்கு இந்த வெயில் நேரத்துல பால் சர்பத் போட்டு கொடுத்தீங்கன்னா அவங்க கடைகளில் போயி அது இதுன்னு வாங்கி சாப்பிட மாட்டாங்க லீவுல குழந்தைங்க வீட்ல இருக்குறதால அவங்களும் நீங்க செஞ்சு கொடுக்கிறத ஆசையா குடிப்பாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான சிம்பிளான பால் சர்பத் வீட்லையே டக்குனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!