புதினா கொத்தமல்லி துவையல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

என்னதான் தேங்காய் துவையல் பருப்பு துவையல் அப்படின்னு செஞ்சாலும் ஒரு சிலருக்கு புதினா துவையல் கொத்தமல்லி துவையல் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். புளி சாதம், லெமன் சாதம் இதெல்லாம் செய்யும் போது அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த மாதிரி துவையல் ரெசிப்பீஸ் ஒரு சிலருக்கு ரொம்ப ஃபேவரட் ஆக இருக்

By Prem Kumar · 9/7/2025

என்னதான் தேங்காய் துவையல் பருப்பு துவையல் அப்படின்னு செஞ்சாலும் ஒரு சிலருக்கு புதினா துவையல் கொத்தமல்லி துவையல் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். புளி சாதம், லெமன் சாதம் இதெல்லாம் செய்யும் போது அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த மாதிரி துவையல் ரெசிப்பீஸ் ஒரு சிலருக்கு ரொம்ப ஃபேவரட் ஆக இருக்கும். அந்த மாதிரி இருக்கிறவங்க இந்த ரெசிபியை மறக்காம வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. புதினா இலைகளையும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சா பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க சுட சுட சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

பழைய சாதம் சுடு கஞ்சி எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அருமையாக இருக்கும் இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு இந்த துவையல் செஞ்சு அதுல சாதம் போட்டு கிளறி கொடுத்து விடலாம். அதுக்கு சைடு டிஷ் ஆக உருளைக்கிழங்கு பிரை அப்பளம் ஏதாவது செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் உடம்புல சேர்த்துகிறதால உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

மேலும் உடம்பில் இருக்கக்கூடிய ரத்தத்தை சுத்தம் செய்யும். உடம்பில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும் அதனால இந்த புதினா கொத்தமல்லி இலைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளணும். ஆனா அப்படியே தாளிக்கிறதுக்கு இதை சேர்த்தால் கண்டிப்பாக யாருமே சாப்பிட மாட்டாங்க தூக்கி தான் போடுவாங்க. அதனால இந்த மாதிரி ஒரு துவையல் செய்து கொடுத்துட்டீங்கன்னா கண்டிப்பா இதோட சத்துக்கள் முழுவதுமாக உடம்புல போய் சேரும். இந்த அருமையான ஆரோக்கியமான புதினா கொத்தமல்லி துவையல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கத்திரிக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full