Advertisement
ஜூஸ்

இந்த வெயிலுக்கு குளு குளுன்னு மின்ட் லஸி செஞ்சு குடிச்ச பாருங்க!

Advertisement

இந்த வெயிலுக்கு தயிர் மோர் ஜில்லுனு ஜூஸ் இதுதான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் ரொம்பவே இயற்கையா கிடைக்கக்கூடிய இளநீர் மோர் இதெல்லாம் குடிச்சா இந்த வெயிலுக்கு உடம்புல சூடு பிடிக்காமல் இருக்கும். வெயில் நாள வர பல பிரச்சனைகளுக்கு இந்த மோர் குடிக்கிறது ரொம்பவே நல்லது அந்த வகையில் எப்பவுமே ஒரே மாதிரியா மோர் தயிர்னு சாப்பிடுறதுக்கும் குடிப்பதற்கும் போர் அடிச்சது.

இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய மின்ட் லஸ்ஸி செஞ்சு குடிச்சு கண்டிப்பா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு வந்துட்டா கூட இந்த போட்டு கொடுங்க கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. இந்த லசி செய்றதுக்கு ரொம்ப பெரிய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது கெட்டியான தயிர் தான் இதுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

Advertisement

 மிக்ஸி ஜார்ல எல்லாத்தையும் சேர்த்து நல்லா நுரைக்க நுரைக்க அடிச்சு ஒரு டம்ளரில் கொடுத்து பரிமாறினா குடிக்கிறதுக்கு ரொம்பவே இதமா புத்துணர்ச்சியா உடம்புக்கும் ரொம்ப ஆரோக்கியமானதா இருக்கும். கடையில தான் எல்லாரும் லஸ்ஸி குடிச்சிருப்போம் ஆனா இனிமேல் லஸ்ஸி குடிக்கிறதுக்கு கடைக்கு போக வேண்டிய அவசியமே கிடையாது வீட்டிலேயே சூப்பரா இந்த லஸ்ஸி செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான சூப்பரான லஸ்ஸி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மின்ட் லஸி | Mint Lassi Recipe In Tamil

Advertisement
RecipeMaker.userRating.enter(this)" onfocus="window.WPRecipeMaker.userRating.enter(this)" onmouseleave="window.WPRecipeMaker.userRating.leave(this)" onblur="window.WPRecipeMaker.userRating.leave(this)" >
Print Recipe
ஒரு தடவை சூப்பரான புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய மின்ட் லஸ்ஸி செஞ்சு குடிச்சு கண்டிப்பா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு வந்துட்டா கூட இந்த போட்டு கொடுங்க கண்டிப்பா விரும்பி குடிப்பாங்க. இந்த லசி செய்றதுக்கு ரொம்ப பெரிய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது கெட்டியான தயிர் தான்
Advertisement
இதுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.கடையில தான் எல்லாரும் லஸ்ஸி குடிச்சிருப்போம் ஆனா இனிமேல் லஸ்ஸி குடிக்கிறதுக்கு கடைக்கு போக வேண்டிய அவசியமே கிடையாது வீட்டிலேயே சூப்பரா இந்த லஸ்ஸி செஞ்சிடலாம்.
Course juice
Cuisine tamil nadu
Keyword Mint Lassi
Prep Time 10 minutes
Servings 4
Calories 306

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • புதினா இலைகள் சிறிதளவு
  • 1 கப் கெட்டியான தயிர்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/4 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1 சிட்டிகை உப்பு

Instructions

  • புதினாவை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  • சீரகத்தை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
  • மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிர் சீரகத்தூள் உப்பு சர்க்கரை புதினா இலைகள் அனைத்தையும் சேர்த்து நுரை பொங்க அடித்து எடுக்கவும்.
  • ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரைத்து அடித்த தயிர் கலவையை சேர்த்தால் சுவையான மீன் லஸ்ஸி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Sodium: 11.7mg | Fiber: 3g

இதையும் படியுங்கள் : வீடே மணக்கும் படி ‘புதினா புலாவ்’ இனி இப்படி செஞ்சி பாருங்க இனி நீங்களே வீட்டில் அடிக்கடி செய்வீங்க!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

8 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

9 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

10 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

11 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

14 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

14 மணி நேரங்கள் ago