இனி பூரி செய்தால் ருசியான பாசிப்பருப்பு பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் கொள்ளை பிரியம். கடையில் விற்கும் பூரி ர

By ·

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் கொள்ளை பிரியம். கடையில் விற்கும் பூரி ரொம்பவும் பிடிக்கும். கடையில் விற்கும் பூரி உப்பலாகவும், மிருதுவாகவும் இருக்கும். அதை சாப்பிட சாப்பிட ஆசையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : பூ போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

ஆனால் என்ன தான் நாம் முயன்றாலும் ஒரு சில சமயங்களில் மாவு சரியான பக்குவத்தில் இருப்பதாக தோன்றினாலும், என்ன தான் மாவை பிசைந்தாலும் கடையில் விற்கும் பூரி போல வராது. குழந்தைகள் சாப்பிட விரும்பும் பூரி சாஃப்டாகவும், உப்பலாகவும் இருந்தால் தான் பிடிக்கிறது. இல்லையென்றால் அவர்கள் முகம் ஏனோ கோனுகிறது. அவர்கள் விரும்பும் வகையில் சந்தான பாசிப்பருப்பு பூரி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள்.

Recipes AMP · Quick view
View full