மோர் குழம்பு ரொம்ப சிம்பிளா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம்!!

மோர் குழம்பு பொதுவாக அனைவருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு குழம்பு அப்படின்னு சொல்லலாம் இந்த மோர் குழம்பு ஒவ்வொருத்தருடைய வீட்டிலேயும் ஒவ்வொரு மாதிரியும் செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மோர் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா உருளைக்கிழங்கு மசியல் சேப்பக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கி

By Prem Kumar · 26/8/2024

மோர் குழம்பு பொதுவாக அனைவருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு குழம்பு அப்படின்னு சொல்லலாம் இந்த மோர் குழம்பு ஒவ்வொருத்தருடைய வீட்டிலேயும் ஒவ்வொரு மாதிரியும் செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மோர் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா உருளைக்கிழங்கு மசியல் சேப்பக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ஊறுகாய் இதெல்லாம் வைத்து சாப்பிட்டு பாருங்க மோர் குழம்பு சாப்பிடுவதற்கு சொர்க்கமா இருக்கும்.

காய்ந்த மிளகாய் கடுகு உளுந்தம் பருப்பு இதெல்லாம் போட்டு தாளிச்சு இந்த மோர் குழம்பு வைக்கிறதால ருசியாவும் மணமாவும் சாப்பிடுறதுக்கே அவ்ளோ சூப்பரா இருக்கும். நீங்க என்னதான் செய்முறை இல்ல மோர் குழம்பு வச்சு இருந்தாலும் ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செய்முறையில மோர் குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க. மோர் குழம்பு வைக்க தெரியலையா கவலையே படாதீங்க இதே மாதிரி அளவுகளில் ஒரு தடவை மோர் குழம்பு வச்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். சமைக்க தெரியாதவங்க கூட இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க சூப்பரா வரும் இப்ப வாங்க இந்த மோர் குழம்பு எப்படி வைக்கிறதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் தக்காளி மோர் கறி இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full