Advertisement
சைவம்

காலை டிபனாக ருசியான முடக்காத்தான் தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

முடக்கத்தான் தோசை உணவில் சேர்த்துக்கொள்ளுங்க இனி மூட்டுவலிக்கு டாடா சொல்லிடுங்க. தோசைகளில் பல வித வெரைட்டிகளை விரும்பும் மனசு, அதில் சத்துக்கள் நிறைந்திருந்தால் இன்னும் சந்தோஷத்தோடே சாப்பிடத் துடிக்கும். சத்தான கீரைகளை விரும்பி உண்டு ஆரோக்கியமாக வாழ ஆசையா?

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற மதுரை நீர் சட்னி இப்படி செய்து பாருகங்க! ஒரு மாறுதலாக இருக்கும்!

Advertisement

வாத நோய் வராமல் தடுக்கிறது. பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிட வேண்டுமா? குழந்தைகளும் பெரியவர்களும் அடம்பிடிக்காமல் சுவையாய் சாப்பிட இதுவே சிறந்த வழி.

முடக்கத்தான் தோசை | Mudakathan Dosai Recipe in Tamil

Print Recipe
முடக்கத்தான் தோசை உணவில் சேர்த்துக்கொள்ளுங்க இனி மூட்டுவலிக்கு டாடா சொல்லிடுங்க. தோசைகளில் பல வித வெரைட்டிகளை விரும்பும் மனசு, அதில் சத்துக்கள் நிறைந்திருந்தால் இன்னும் சந்தோஷத்தோடே சாப்பிடத் துடிக்கும். சத்தான கீரைகளை விரும்பி உண்டு ஆரோக்கியமாக வாழ ஆசையா? வாத நோய் வராமல் தடுக்கிறது. பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிட வேண்டுமா? குழந்தைகளும் பெரியவர்களும் அடம்பிடிக்காமல் சுவையாய் சாப்பிட இதுவே சிறந்த வழி!
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 90

Equipment

  • 1 மிக்ஸி (அ) கிரைண்டர்
  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் புழுங்கல் அரிசி
  • 2 கப் முடக்கத்தான் கீரை
  • 1 Tsp வெந்தயம்
  • தண்ணீர் தேவையாண அளவு
    Advertisement

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் அரிசி மற்றும் வெந்தயத்தை இரண்டு முறை தண்ணீரீல் அலசி சுத்தம் செய்து பின் நன்கு ஊற வைத்து கொள்ளவும்.
  • அதன் பின் நாம் வைத்திருக்கும் முடக்கத்தான் கீரை இலையையும் ஆய்ந்து, தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவி கொள்ளவும்.
  • அதன் பின் தோசை மாவுக்கு அரைப்பது போலவே தோசை மாவு பதத்தில் அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் சேர்த்து நன்கு அரைத்து விடவும்.
  • இல்லை மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து போட்டு கூட அரைக்கலாம். அப்படி மாவை மிகவும் நைசாக தோசை ஊற்றுவதற்கு முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும்.
  • பின் மறுநாள் வழக்கம் போல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் தோசை ஊற்றி எடுக்கவும். அவ்வளவு தான் முடக்கத்தான் தோசை தயார் இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி – இரண்டுமே நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 450G | Calories: 90kcal | Carbohydrates: 52g | Protein: 11g | Saturated Fat: 0.5g | Potassium: 59mg | Sugar: 0.5g | Iron: 7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

31 நிமிடங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

5 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

14 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

15 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

17 மணி நேரங்கள் ago