காரசாரமான ருசியில் முருங்கைக்காய் புளிக்குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி கொடுங்க!

இலை, பூ, காய், விதை என முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. வருடம் முழுக்க எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கையை வாரத்தில் ஒருநாள் சேர்த்து கொள்வதே அபூர்வமாக இருக்கிறது பல குடும்பங்களில். முருங்கைக்காய் சாம்பார், அதைவிட்டா முருங்கைக்கீரை பொரியல், மு

By Prem Kumar · 26/2/2024

இலை, பூ, காய், விதை என முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. வருடம் முழுக்க எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கையை வாரத்தில் ஒருநாள் சேர்த்து கொள்வதே அபூர்வமாக இருக்கிறது பல குடும்பங்களில். முருங்கைக்காய் சாம்பார், அதைவிட்டா முருங்கைக்கீரை பொரியல், முருங்கையில் வேற என்ன செய்துட முடியும் என அலுத்துக்கொள்பவர்களுக்கு தான்‌ இந்த முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி. இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி. முருங்கைக் கீரையை போல, முருங்கைக்காயிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்துகளும், வைட்டமின்கள் உள்ளிட்ட பிற சத்துகளும் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுவடையும். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும்.

இந்த நன்மைகளை பெற, முருங்கைக்காயை புளிக்குழம்பு வடிவில் உண்ணுவது சிறப்பாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் இருப்போருக்கு முருங்கைக்காய் புளிக்குழம்பு செய்து கொடுங்கள். இந்த முருங்கைக்காய் புளிக்குழம்பு சற்று இனிப்பு கலந்து இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இன்று இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கமகமனு ருசியான இறால் முருங்கைக்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!

Recipes AMP · Quick view
View full