ஒரே மாதிரி வெஜிடேபிள் பிரியாணி சாப்பிட்டு போர் அடிக்குதா! ஒரு முறை இந்த காளான் பிரியாணி இப்படி ட்ரை பண்ணி பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!

பிரியாணி எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச ஒரு உணவு. என்னதான் இருக்கட்டும் எந்த ஒரு கல்யாண வீடுகளில் எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அங்க பிரியாணி இருக்கா இல்லையா அப்படிங்கறது மட்டும் தான் எல்லாரோட மைண்டுக்கு வரும். அப்புறம்தான் அந்த நிகழ்ச்சியில் எப்படி கலந்து கொள்வது அப்படிங்க

By ·

பிரியாணி எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச ஒரு உணவு. என்னதான் இருக்கட்டும் எந்த ஒரு கல்யாண வீடுகளில் எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அங்க பிரியாணி இருக்கா இல்லையா அப்படிங்கறது மட்டும் தான் எல்லாரோட மைண்டுக்கு வரும். அப்புறம்தான் அந்த நிகழ்ச்சியில் எப்படி கலந்து கொள்வது அப்படிங்கறது பத்தி யோசிப்பாங்க.

ஏன்னா அந்த அளவுக்கு பிரியாணி நம்ம எல்லாரும் மூளைக்குகளையும் வந்து உக்காந்துருச்சு. இவ்ளோ சுவையா விதவிதமான பொருட்களை வச்சி பிரியாணி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  பிரியாணி அப்படின்னாலே எல்லாருக்குமே பிடிக்கும் பொதுவாக  அதற்கு தனி மவுசு தான்.

அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணபடுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில்  வேறுபட்ட சுவையுடன் இருக்கும்.

இப்படி விதவிதமான பொருட்கள் அசைவ பிரியாணி சைவ பிரியாணி பல வகைகள் இருந்தாலும் சைவ பிரியாணியை அசைவ சுவைல கொடுக்குறதுக்கு இப்போ நிறைய மாற்றங்கள் பயன்படுத்தி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த மாதிரி இன்னைக்கு எல்லாருக்கும் பிடிச்ச ரொம்ப ஸ்பெஷலான ஒரு சைவ பிரியாணி தான் பண்ண போறோம். அந்த பிரியாணி என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா அதுதான் காளான் பிரியாணி.

காளான் அப்படிங்கறதுக்கு கொஞ்ச காலமாகவே வழக்கத்துல இருந்து வந்துட்டு இருக்கு. காளான் மேல நிறைய பேருக்கு க்ரேஸ் இருக்கும். அந்த மாதிரி காளானை வச்சு ரொம்பவே சுவையா ஒரு பிரியாணி பண்ணா எப்படி இருக்கும்? எல்லாரும் எப்படி விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க சுவையான காளான் பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை