Advertisement
சைவம்

வாய்க்கு ருசியாக காளான் குடைமிளகாய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க எவ்வளவு செய்தாலும் பத்தாது!

Advertisement

காளான் மற்றும் குடைமிளகாய் சிறிது மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு சுவாரஸ்யமான பொரியல் ரெசிபி. சப்பாத்தி மற்றும் வேகவைத்த சாதத்துடன் கூட நீங்கள் ருசிக்கக்கூடிய எளிதான மற்றும் காரமான ரெசிபி இது. , ஒரு சுவையான வட இந்திய ரெசிபி மற்றும் மிகவும் பிரபலமான காளான் ரெசிபிகளில் ஒன்றாகும். வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி காளான் குடைமிளகாய் பொரியல் செய்து பாருங்க. சமையலறை பொருட்களுடன் இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.

காளான் குடைமிளகாய் பொரியல்  என்பது மிகவும் காரசாரமான சுவை மிகுந்த ஒரு உணவு பொருளாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும் சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும் இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசரி செய்யத் தோணும் அந்த அளவிற்கு சுவையான ஒரு உணவாகும் .

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காளான் குடைமிளகாய் பொரியல்  விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த காளான் குடைமிளகாய் பொரியல்  செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

காளான் குடைமிளகாய் வறுவல் | Mushroom Capsicum Fry Recipe In Tamil

Print Recipe
காளான் குடைமிளகாய் வறுவல் என்பது மிகவும்காரசாரமான
Advertisement
சுவை மிகுந்த ஒரு உணவு பொருளாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும்சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும்இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசரி செய்யத்தோணும் அந்த அளவிற்கு சுவையான ஒரு உணவாகும் .
Course Fry, LUNCH
Cuisine tamil nadu
Keyword Mushroom Capsicum Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 162

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 250 கிராம் காளான்
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 2 பல் பூண்டு நறுக்கியது
  • 1 குடைமிளகாய் நறுக்கியது
  • 1 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
  • பின்னர் பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
  • பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்துபிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்குவெந்தது தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காளான் குடைமிளகாய் வறுவல் ரெடி!!!

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Protein: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg

இதையும் படியுங்க : இப்படி மசாலா அரைத்து ஒரு முறை காளான் கிரேவி செய்து பாருங்க! இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமையாகி விடும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

3 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

14 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

16 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

24 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago