இரவு உணவுக்கு சுவையான மற்றும் 10 நிமிடங்களில் செய்யும் இந்த காளான் சீஸ் பாஸ்தா செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!!
தினமும் இரவில் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில்
தினமும் இரவில் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சீஸ் பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பாஸ்தாவின் தாயகமான இத்தாலியில், மூன்று வகைகளில் இது பரிமாறப்பட்டாலும், உலக அளவில் நூற்றுக் கணக்கான வடிவங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உலா வருகிறது.
பெரும்பாலும் மைதா மாவைப் பயன் படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப் படுகிறது. நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. நம்மில் பலருக்கு இத்தாலிய உணவு என்றாலே பிசா தான் ஞாபகத்திற்கும் வரும். இங்கே நாம் பிசாவை விட செய்வதற்கு எளிதான, அதே நேரம் சுவையான காளான் சீஸ் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். மாலையில் வீட்டிற்கு போனதும், பசியை ஆரோக்கியமான முறையில் போக்க வேண்டுமானால், மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவதற்கு ஏற்றவாறான பாஸ்தாவை செய்து சாப்பிடுங்கள்.
அதிலும் பாஸ்தாவை செய்ய ஆரம்பிக்கும் போது அதில் காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்தால், பாஸ்தா இன்னும் அருமையாக இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது வழக்கம். அப்போது நீங்கள் பாஸ்தா செய்துகொடுப்பீர்கள். தினமும் ஒரே மாதிரியான சுவையில் செய்துகொடுத்தால் பாஸ்தா சாப்பிடுவது பிடிக்காமல் போய்விடும். அதனால் இது போல் பாஸ்தா செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகாது..!
இதனையும் படியுங்கள் : ருசியான சிறுதானிய பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!