ருசியான காளான் தோசை இப்படி செஞ்சி பாருங்க!

நிறைய பேருக்கு கடைகளில் சாப்பிடும் காளான் தோசையை அவரவர் வீட்டிலும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். கடையில் சாப்பிடும் சுவையில், காளான் தோசை நமக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளில் மாவை கரைத்து, சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி

By Prem Kumar · 5/3/2023

நிறைய பேருக்கு கடைகளில் சாப்பிடும் காளான் தோசையை அவரவர் வீட்டிலும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். கடையில் சாப்பிடும் சுவையில், காளான் தோசை நமக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளில் மாவை கரைத்து, சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி காளான் தோசை செய்தால் கட்டாயமாக ஓட்டலில் கிடைப்பது போல தோசை கிடைக்கும். ஈசியாக

இதையும் படியுங்கள் : சூப்பரான முட்டை ரோஸ்ட் மசாலா தோசை இப்படி செஞ்சி பாருங்க!

செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காளான் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full