ருசியான காளான் தோசை இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

நிறைய பேருக்கு கடைகளில் சாப்பிடும் காளான் தோசையை அவரவர் வீட்டிலும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். கடையில் சாப்பிடும் சுவையில், காளான் தோசை நமக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளில் மாவை கரைத்து, சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி காளான் தோசை செய்தால் கட்டாயமாக ஓட்டலில் கிடைப்பது போல தோசை கிடைக்கும். ஈசியாக

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : சூப்பரான முட்டை ரோஸ்ட் மசாலா தோசை இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காளான் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

காளான் தோசை | Mushroom Dosai Receipe in Tamil

நிறைய பேருக்கு கடைகளில் சாப்பிடும் காளான் தோசையை அவரவர் வீட்டிலும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். கடையில் சாப்பிடும் சுவையில், காளான் தோசை நமக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளில் மாவை கரைத்து, சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி காளான் தோசை செய்தால் கட்டாயமாக ஓட்டலில் கிடைப்பது போல தோசை கிடைக்கும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Prep Time20 minutes
Active Time10 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Mushroom Dosai, காளான் தோசை
Yield: 4 people
Calories: 64kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 cup தோசை மாவு
  • 2 cup காளான்
  • ½ cup நறுக்கிய வெங்காயம்
  • 1 tbsp மிளகுத்தூள்
  • 1 tsp சீரகத்தூள்
  • 1 tsp மிளகாய் பொடி
  • 1 tbsp பூண்டு விழுது –
  • 20 gm கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு தண்ணீர்                     

செய்முறை

  • காளான் தோசை செய்வதற்கு முதலில் காளானை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் புண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  • பிறகு சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள காளானை அதனுடன் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி, கொஞ்ச நேரம் மூடி வைக்க வேண்டும்.தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்கவும்.
  • அதன் பின்னர் தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, வெங்காயம், கொத்தமல்லி இலைகளைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்து எடுக்க காளான் தோசை தயார்.

Nutrition

Serving: 400gm | Calories: 64kcal | Carbohydrates: 23g | Cholesterol: 6.9mg | Sodium: 564mg | Potassium: 346mg | Calcium: 32mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here