சைவம்ருசியான காளான் தோசை இப்படி செஞ்சி பாருங்க!
நிறைய பேருக்கு கடைகளில் சாப்பிடும் காளான் தோசையை அவரவர் வீட்டிலும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். கடையில் சாப்பிடும் சுவையில், காளான் தோசை நமக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளில் மாவை கரைத்து, சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி