Advertisement
Uncategorized

காரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Advertisement

வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத வச்சு தான் அசைவம் மாதிரி நெனச்சு சாப்பிடுவோம். இந்த காளான் காலிஃப்ளவர் சோயா இதெல்லாம் வச்சு அசைவ சுவையில ரெசிபி செஞ்சு சாப்பிட்டா ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். காளான் வெற்றியை நம்ம காளான் பிரியாணி காளான் கிரேவி காளான் 65 கூட செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.

 ஆனால் இந்த காளான் வச்சு சூப்பரான காளான் கொத்துக்கறி தான் செய்யப் போறோம். இந்த காளான் கொத்து கரிய பரோட்டா நான் இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப சூப்பரா அல்டிமேட் ஆக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த காளான் கொத்துக்கறிய செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த காளான் கொத்துக்கறியை தான் செஞ்சு சாப்பிடுவீங்க.

Advertisement

அசைவ சுவையில சாப்பிடுறதுக்கே ரொம்ப டேஸ்டா சூப்பரா இருக்கும். காளான் பொடிப்பொடியா நறுக்கி இந்த காளான் கொத்துக்கறி செய்யும்போது காலால் நல்ல வெந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான காளான் கொத்துக்கறி எப்படி வீட்டிலேயே சூப்பரா அட்டகாசமான சுவையில் செய்யலாம்னு பாக்கலாம்.

காளான் கொத்துக்கறி | Mushroom kothukari recipe in Tamil

Print Recipe
காளான் வச்சு சூப்பரான காளான் கொத்துக்கறி தான் செய்யப் போறோம். இந்த காளான் கொத்து கரிய பரோட்டாநான்
Advertisement
இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.டேஸ்ட் ரொம்ப சூப்பரா அல்டிமேட் ஆக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த காளான் கொத்துக்கறியசெஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த காளான் கொத்துக்கறியை தான் செஞ்சுசாப்பிடுவீங்க. இந்த சுவையான காளான் கொத்துக்கறி எப்படி வீட்டிலேயே சூப்பரா அட்டகாசமான சுவையில் செய்யலாம்னு பாக்கலாம்.
Course
Advertisement
LUNCH
Cuisine tamil nadu
Keyword Mushroom kothukari
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4
Calories 112

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ காளான்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லிஇலைகள் சிறிதளவு

Instructions

  • முதலில் காளானை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து அதனுடன் கருவேப்பிலைவெங்காயமும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கி காளானையும் சேர்த்து வதக்கவும்அதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  • பிறகு அதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாககொதிக்க வைக்கவும்.
  • காளான் நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான காளான் கொத்துக்கறி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 112kcal | Carbohydrates: 48g | Protein: 21g | Fat: 1g | Potassium: 66mg

இதையும் படியுங்கள் : ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

Advertisement
Ramya

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

3 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

11 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

19 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago