அடுத்தமுறை காளான் வாங்கினால் ஒரு தடவை இந்த காளான் மிளகு வறுவல் செஞ்சு பாருங்க!

காளான் இப்போ நிறைய பேர் வீட்ல அடிக்கடி செய்யக்கூடிய ஒன்னு தான் இந்த காளான். காளான் பிரியாணி காளான் தொக்கு காளான் 65 காளான் மசாலா அப்படின்னு காளான் வச்சு எக்கச்சக்கமா உணவுகள் நம்ம செஞ்சுட்டு சாப்பிட்டு இருக்கோம். இப்ப எல்லாம் நான் வெஜ் எடுக்க முடியலன்னா எல்லாரும் வீட்லயும் காளான்

By Ramya · 12/3/2024

காளான் இப்போ நிறைய பேர் வீட்ல அடிக்கடி செய்யக்கூடிய ஒன்னு தான் இந்த காளான். காளான் பிரியாணி காளான் தொக்கு காளான் 65 காளான் மசாலா அப்படின்னு காளான் வச்சு எக்கச்சக்கமா உணவுகள் நம்ம செஞ்சுட்டு சாப்பிட்டு இருக்கோம். இப்ப எல்லாம் நான் வெஜ் எடுக்க முடியலன்னா எல்லாரும் வீட்லயும் காளான் பிரியாணி தான் இருக்கும். ஃபர்ஸ்ட் தான் நான் வெஜ் எடுக்க முடியல அப்படின்னா வெஜிடபிள் பிரியாணி குஸ்கா அப்படின்னு செய்வோம் ஆனா இப்போ நான் எல்லார் வீட்லயும் காளான் பிரியாணி செய்றத வழக்கமாவே வச்சிருக்கோம் காளானில் பிரியாணி செய்வதும் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.

கல்யாண வீடுகளிலும் லஞ்சுக்கு டின்னருக்கு எதுக்குனாலும் இப்பலாம் காளான் பிரியாணி கொஞ்சம் வைக்கிறாங்க அந்த அளவுக்கு எல்லாருமே காளான் பிரியாணிய விரும்ப ஆரம்பிச்சுட்டோம். அந்த வகையில் காளான் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான காளான் மிளகு வறுவல் தான் இப்ப நம்ம பாக்க போறோம். பிரெஷா மசாலா அரச்சு வைக்கக்கூடிய இந்த காளான் மிளகு வறுவல் சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும்.

அதுமட்டுமில்லாம இந்த காளான் மிளகு வறுவல தயிர் சாதத்துக்கும் ரசம் சாதத்துக்கும் சேர்த்து வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் சொல்லவே தேவையில்லை அவ்வளவு அருமையா இருக்கும். ரொம்பவே சிம்பிளா அதே நேரத்தில் ரொம்ப டேஸ்டா செய்யக்கூடிய இந்த காளான் மிளகு வறுவல் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான காளான் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான காளான் புலாவ் ஒரு தரம் இப்மடி செஞ்சி பாருங்க! ஒரு பருக்கை சோறு கூட மிஞ்சாது!

Recipes AMP · Quick view
View full