மஷ்ரூம் சுக்கா சாப்பிடணும் போல இருந்தா இதே மாதிரி செஞ்சு பாருங்க!!

அசைவ பிரியர்களுக்கு மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா முட்டை சுக்கா என்று ஏகப்பட்ட வெரைட்டீஸ் இருக்கு ஆனா சைவ பிரியர்களுக்கு காலிபிளவர் காளான் கிழங்கு வகைகள் இதுல சுக்கா செஞ்சு சாப்பிட்டா தான் ஒரு திருப்தியே கிடைக்கும். அந்த வகையில எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச காளான் வச்சு ஒரு சூப்பரான

By Prem Kumar · 16/8/2024

அசைவ பிரியர்களுக்கு மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா முட்டை சுக்கா என்று ஏகப்பட்ட வெரைட்டீஸ் இருக்கு ஆனா சைவ பிரியர்களுக்கு காலிபிளவர் காளான் கிழங்கு வகைகள் இதுல சுக்கா செஞ்சு சாப்பிட்டா தான் ஒரு திருப்தியே கிடைக்கும். அந்த வகையில எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச காளான் வச்சு ஒரு சூப்பரான காளான் சுக்கா தான் செய்யப் போறோம். இந்த காளான் சுக்கா செய்வதற்கு வீட்ல இருக்குற ரொம்ப குறைவான பொருட்களை போதும் அட்டகாசமான சுவைல காளான் சுக்கா செஞ்சு முடிச்சிடலாம் இந்த காளான் சுக்காவை இட்லி தோசை சப்பாத்தி பூரி கலவை சாதனங்களான லெமன் சாதம் புளி சாதம் தயிர் சாதம் ரசம் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.

டேஸ்ட் நீங்க எதிர்பார்க்கும் அளவுக்கு சூப்பராவே வரும் அதுக்கு இந்த மாதிரி செய்முறை இல்ல நீங்க செஞ்சு பாருங்க உங்க குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு சப்பாத்தி செஞ்சு இந்த மஷ்ரூம் சுக்காவை வச்சு விட்டீங்கன்னா கண்டிப்பா வீட்டுக்கு திரும்பி வரும்போது டிபன் பாக்ஸ்ல காலியாகிட்டு தான் வருவாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும் உங்க குழந்தைகளோட நண்பர்களும் கூட அந்த சுக்காவை வாங்கி சாப்பிட்டு இருப்பாங்க.

அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான மஸ்ரூம் சுக்காவ வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க அசைவ பிரியர்களும் சில நேரங்களில் அசைவம் எடுக்க முடியலன்னா சைவத்திலேயே இந்த மாதிரி காளான் சுக்கா செஞ்சு சாப்பிடுங்க அசைவம் சாப்பிட்ட சுவை உங்களுக்கு கிடைக்கும் இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான காளான் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் பிரைட் ரைஸ் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

Recipes AMP · Quick view
View full