மட்டன் எடுத்தா ஒரு தடவை இந்த மட்டன் நெய் ரோஸ்ட் செஞ்சு பாருங்க!!

மட்டனை பொருத்தவரைக்கும் மட்டன் குழம்பு மட்டன் சுக்கா மட்டன் கிரேவி மட்டன் ரோஸ்ட் அப்படின்னு எது செஞ்சாலும் டேஸ்ட் அவ்வளவு அட்டகாசமா இருக்கும். என்னதான் நான் வெஜ்ல நிறைய இருந்தாலும் மட்டன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. மட்டன் குழம்பு வச்சு அது கூட சாதம் சப்பாத்தி பூரி இட்லி

By Prem Kumar · 26/8/2024

மட்டனை பொருத்தவரைக்கும் மட்டன் குழம்பு மட்டன் சுக்கா மட்டன் கிரேவி மட்டன் ரோஸ்ட் அப்படின்னு எது செஞ்சாலும் டேஸ்ட் அவ்வளவு அட்டகாசமா இருக்கும். என்னதான் நான் வெஜ்ல நிறைய இருந்தாலும் மட்டன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. மட்டன் குழம்பு வச்சு அது கூட சாதம் சப்பாத்தி பூரி இட்லினு எதை சாப்பிட்டாலும் டேஸ்ட் பயங்கரமா இருக்கும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல தான் தோணும். அந்த வகையில உங்களுக்கு நெய் ரொம்ப பிடிக்கும் மட்டனும் ரொம்ப பிடிக்கும் அப்படினா மறக்காம உங்க வீட்ல இப்ப சொல்ற மாதிரி இந்த மட்டன் நெய் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

இந்த மட்டன் நீ ரோஸ்டில் நம்ம முந்திரிப்பருப்பு சேர்த்து செய்றதால இதோட டேஸ்ட் மட்டன் குழம்பு விட பல மடங்கு சுவையா இருக்கும். அவ்ளோ டேஸ்டான இந்த மட்டன் நெய் ரோஸ்ட்டை சப்பாத்தி பூரி இட்லி தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் ஆயிடுச்சா வச்சு சாப்பிடலாம் இந்த மட்டன் நெய் ரோஸ்ட் எடுத்து கொஞ்சம் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டோம்னா வேற எதுவுமே தேவை இல்லை இரண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் இதை அப்படியே மீதம் இருந்தா கூட அடுத்த நாள் சூடு பண்ணி இட்லி தோசைக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த சூப்பரான மட்டன் நெய் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அட்டகாசமான மட்டன் பால்ஸ் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full