மட்டன் மிளகு இப்படி ஒரு தடவ செஞ்சு ருசிச்சு பாருங்க!!

நான் வெஜ் பொறுத்த அளவுக்கு ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். நான் வெஜ்ல மட்டன் சிக்கன் மீன் இறால் அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் நிறைய பேருக்கு ரொம்ப புடிச்சது சிக்கன் அதுக்கப்புறம் மட்டன். அந்த மட்டன் வச்சு மட்டன் தண்ணி குழம்பு மட்டன் ப

By Prem Kumar · 1/9/2024

நான் வெஜ் பொறுத்த அளவுக்கு ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். நான் வெஜ்ல மட்டன் சிக்கன் மீன் இறால் அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் நிறைய பேருக்கு ரொம்ப புடிச்சது சிக்கன் அதுக்கப்புறம் மட்டன். அந்த மட்டன் வச்சு மட்டன் தண்ணி குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் சுக்கா மட்டன் வறுவல் அப்படின்னு நிறைய செஞ்சுருப்போம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம மட்டன் வச்சு செய்யக்கூடிய ஒரு அசத்தலான மட்டன் மிளகு கறி செய்ய போறோம். இந்த மட்டன் மிளகு கறி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் ஒரு சிலருக்கு மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு எல்லாத்தையுமே கெட்டியா வச்சு சாப்பிட ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இந்த மட்டன் மிளகு கறி வைத்து சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும்.

இது கொஞ்சம் கெட்டியா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். மட்டன் எடுத்தா எப்பவுமே ஒரே மாதிரியா குழம்பு வைத்து சாப்பிடாம இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் வச்சு செய்யக்கூடிய மட்டன் மிளகு கறி செஞ்சி சாப்பிட்டு பாருங்க சாதத்தோடு போட்டு பிசைந்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் அது மட்டும் இல்லாம பூரி சப்பாத்தி இட்லி தோசை எல்லாத்துக்கும் சூப்பரான ஒரு சைடு டிஷ்ஷா இருக்கும். இந்த மட்டன் மிளகு கறிய ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த மட்டன் மிளகு கறி செய்வீங்க இப்ப வாங்க இந்த சுவையான மட்டன் மிளகு கறியை சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அட்டகாசமான மட்டன் பால்ஸ் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full