Advertisement
அசைவம்

நாகூர் ஸ்பெஷல் இறால் வாடா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வகையில் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் நாகூர் வாடா சாப்பிட்டு இருக்கீங்களா? நாகூர் வாடா மிகவும்

இதையும் படியுங்கள் : சுவையான கொச்சி இறால் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகூர் வாடா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நாகூர் வாடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நாகூர் வாடா | Nakur Vada Receipe in Tamil

Print Recipe
மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் நாகூர் வாடா சாப்பிட்டு இருக்கீங்களா? நாகூர் வாடா மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகூர் வாடா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை
Advertisement
செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நாகூர் வாடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Nakur vada, நாகூர் வாடா
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 564
Advertisement

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 cup பழைய சோறு
  • ½ cup அரிசி மாவு
  • 10 பிரான்
  • 1 cup ரவை
  • 2 வெங்காயம்
  • 20 கருவேப்பிலை
  • 5 பச்சை மிளகாய்
  • 1 cup துருவியது தேங்காய்
  • ¼ tsp சோடா உப்பு
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு தண்ணீர்                     

Instructions

  • நாகூர் வாடா செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி பிராணை சிறிது உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் பழைய சோற்றை நன்றாக வடித்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரிசி, ரவை, சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • கலவையை சிறிது நேரம் ஊற விட வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் வதங்கிய பின்னர் தேங்காய் துருவலை அதில் போட வேண்டும். வெங்காய கலவையை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கலவையை பிளாஸ்டிக் கவரில் உளுந்த வடை போல் தட்டி அதில் உங்களுக்கு தேவையான அளவு பிரானை வைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
  • எண்ணெயில் பொரித்து எடுத்ததும் தனியே எடுத்து வைக்க வேண்டும்.பின்னர் வெங்காய கலவையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.இப்பொழுது சுவையான நாகூர் வாடா தயார்.

Nutrition

Serving: 300gm | Calories: 564kcal | Carbohydrates: 54g | Sodium: 546mg | Potassium: 346mg | Sugar: 2.2g | Calcium: 6.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

2 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

3 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

5 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

10 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

13 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

14 மணி நேரங்கள் ago