ஹோட்டல் சுவையில் நாட்டு கோழி குருமா செய்வது எப்படி ?

இந்த வார சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குருமா செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. தேவைய

By swetha · 20/1/2023

இந்த வார சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குருமா செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.

தேவையான பொருட்கள் : காரசாரமான பஞ்சாபி சிக்கன் குழம்பு செய்வது எப்படி ?

அந்த வகையில் நாட்டுக்கோழி குருமா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். இந்த குருமா தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்த்து இந்த வார கடைசியில் இந்த நாட்டு கோழி குருமாவை செய்து சுவைத்து பாருங்கள் அற்புதமாக இருக்கும்.

Recipes AMP · Quick view
View full