நவாபி பன்னீர் இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

பன்னீர் வச்சு செய்யக்கூடிய ரெசிபி பேச நிறையவே இருக்கு பன்னீர் 65, பன்னீர் பிரியாணி, பன்னீர் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் ஸ்பெஷலான நவாபி பன்னீர் தான் பாக்க போறோம். இந்த ஸ்பெஷல் ஆன நவாபி பன்னீர் இட்லி தோசை ச

By Prem Kumar · 21/8/2024

பன்னீர் வச்சு செய்யக்கூடிய ரெசிபி பேச நிறையவே இருக்கு பன்னீர் 65, பன்னீர் பிரியாணி, பன்னீர் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் ஸ்பெஷலான நவாபி பன்னீர் தான் பாக்க போறோம். இந்த ஸ்பெஷல் ஆன நவாபி பன்னீர் இட்லி தோசை சப்பாத்தி பூரி நான் ஃபுல்கா அப்படின்னா எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். இனிமேல் நவாபி பன்னீர் சாப்பிடணும் அப்படின்னா பெரிய ரெஸ்டாரண்டுக்கு போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்டில் ஹோட்டலில் கிடைக்கிற மாதிரியான டேஸ்ல செய்ய முடியும். டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையாக வரும்.

உங்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி டிஃபரண்டா செஞ்சு கொடுத்தீங்கன்னா அவங்களும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த நவாபி பன்னீர் செஞ்சு கூடவே சப்பாத்தி வச்சு குழந்தைங்களோட லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடுங்க விரும்பி சாப்டுட்டு டிபன் பாக்ஸ் காலியாதான் கொண்டு வருவாங்க. இந்த நவாபி பன்னீர் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி தான் ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் கிடையாது. நம்ம வீட்ல இருக்க கூடிய பொருட்களை வச்சே செய்யலாம் இந்த நவாபி பன்னீர் செய்வதற்கு வீட்டிலேயே செஞ்ச பன்னீர் இருந்தா இன்னும் சூப்பராக இருக்கும். இப்ப வாங்க இந்த ஸ்பெஷலான நவாபி பன்னீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான ஹைதராபாத்தி பன்னீர் மசாலா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மீதமிருக்காது!!

Recipes AMP · Quick view
View full