எப்பவுமே நூக்கல் வைத்து சாம்பார் வைக்காமல் இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க!!

நிறைய காய்கறிகள் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் நிறைய காய்கறிகள் நமக்கு சுத்தமா தெரிந்து இருக்காது. அந்த வகையில் ஒரு சிலருக்கு நூக்கல் அப்படி என்ற ஒரு காய் இருப்பது தெரியவே தெரியாது. ஒரு சிலர் இந்த நூக்கல் வைத்து சாம்பார் வைத்து சாப்பிடுவாங்க டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். ஆனா ஒர

By Prem Kumar · 5/7/2025

நிறைய காய்கறிகள் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் நிறைய காய்கறிகள் நமக்கு சுத்தமா தெரிந்து இருக்காது. அந்த வகையில் ஒரு சிலருக்கு நூக்கல் அப்படி என்ற ஒரு காய் இருப்பது தெரியவே தெரியாது. ஒரு சிலர் இந்த நூக்கல் வைத்து சாம்பார் வைத்து சாப்பிடுவாங்க டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். ஆனா ஒரு சிலருக்கு இந்த நூக்கல் சுத்தமா பிடிக்காது அந்த நூக்கல் வைத்து என்ன செய்தாலும் சுத்தமாகவே பிடிக்காது. அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு நூக்கல் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் ரெசிப்பி செஞ்சு கொடுங்க.

இந்த துவையல் ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு கொஞ்சமா நெய் இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த நூக்கல் துவையல் ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே வீட்ல செஞ்சு பாக்கனும். நூக்கலில் நிறைய ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்திருக்கு. ஆரோக்கியமான இந்த காய்கறிய கண்டிப்பா ஏதாவது ஒரு விதத்துல நம்ம சாப்பிடணும். அந்த வகையில இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

இது சாதத்துக்கு மட்டுமில்லாம பழைய சாதம், சுடு கஞ்சி, இட்லி தோசை எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். நீங்க கலவை சாதங்களான புளி சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் செஞ்சீங்கன்னா அதுக்கு சைட் டிஷா கூட இந்த நூக்கல் துவையல சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம நூக்கல் துவையலில் சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம் டேஸ்ட் ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கும். அற்புதமான இந்த துவையலை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. சாப்டுட்டு டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க. இப்ப வாங்க இந்த சுவையான நூக்கல் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full