தித்திக்கும் சுவையில் நுங்கு பால் பாயசம் செய்வது எப்படி!
குழந்தைகளுக்கு வீட்டிலே ஸ்வீட் செய்து கொடுக்கணும்னு நினைச்சிக்கான இந்த நுங்கு பால் பாயசம் செஞ்சி குடுக்க உடலுக்கும் நல்லது வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் செஞ்சி கொடுங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் ஏனென்றால் இந்த நுங்கு பால் பாயசம் இளையும் படியுங்கள் : தித்
குழந்தைகளுக்கு வீட்டிலே ஸ்வீட் செய்து கொடுக்கணும்னு நினைச்சிக்கான இந்த நுங்கு பால் பாயசம் செஞ்சி குடுக்க உடலுக்கும் நல்லது வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் செஞ்சி கொடுங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் ஏனென்றால் இந்த நுங்கு பால் பாயசம்
இளையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் செய்வது எப்படி ?
அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையான நுங்கு பால் பயாசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.