உடலுக்கு வலு சேர்க்கும் ஓட்ஸ் வெங்காய தோசை அருமையான சுவையில் செய்து இப்படி பாருங்கள்!!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் வயதானவர்களும் சர்க்கரையின் நோயாளிகளும் அதிகமாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது பலருக்கு பிடிக்கவே பிடிக்காது அதனால் அதற்கு பதிலாக ஓட்ஸ் வைத்து வேறு ஏதாவது செய்து சாப்பிட்டால்

By ·

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் வயதானவர்களும் சர்க்கரையின் நோயாளிகளும் அதிகமாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது பலருக்கு பிடிக்கவே பிடிக்காது அதனால் அதற்கு பதிலாக ஓட்ஸ் வைத்து வேறு ஏதாவது செய்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் பல.

அவர்களுக்காகவே இன்று நாம் ஓட்ஸ் வைத்து செய்யக்கூடிய ஓட்ஸ் வெங்காய தோசை பார்க்கப் போகிறோம். வீட்டில் சில நேரம் தோசை மாவு இல்லாத சமயத்தில் இன்ஸ்டன்டாக செய்யக்கூடிய இந்த ஓட்ஸ் வெங்காய தோசை முயற்சி செய்து பார்க்கலாம் சுவையும் அட்டகாசமாக இருக்கும் அதே நேரத்தில் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கும் கூட இந்த ஓட்ஸ் வெங்காய தோசை நாம் கொடுக்கலாம். இதில் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. ஓட்ஸில் பலவகையான ஃபிளேவர்ஸ் உண்டு. அதில் நாம் எந்த பிளேவர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் அனைத்துமே மிகவும் சூப்பராக இருக்கும். மிகவும் சுலபமாகவும் குறைந்த நேரத்திலேயே நாம் இந்த ஸ்போர்ட்ஸ் வெங்காய தோசை செய்து முடித்து விடலாம். இப்ப வாங்க இந்த அருமையான ஓட்ஸ் வெங்காய தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : ஆரோக்கியமான சிறுதானிய அடை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாம சாப்பிடுவாங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை