வீடே மணக்க மணக்க ருசியான வெங்காய சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

By Prem Kumar · 27/2/2024

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான வெங்காய சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை. என்ன சாதம் செய்வது என்று தெரியவில்லை எனும்போது ரொம்ப ரொம்ப ஈசியாக இந்த வெங்காய சாதத்தை செய்து கொடுங்கள். குழம்பு வைக்க நேரம் இல்லாத போது வெங்காயத்தை வைத்து சுவையான இந்த சாதத்தை செய்துவிட முடியும். குறிப்பாக பேச்சாளராக இருப்பவர்களுக்கு இந்த வெரைட்டி ரைஸ் சாதம் ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

வெங்காயத்தில் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஆனால், அவற்றை நாம் சரிவர உண்பதில்லை. வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் உங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் இந்த சாதம் இருக்கும். இதன் சுவை அனைவருக்கும் விருப்பமானதாகவே இருக்கும். இதனை செய்வது மிகவும் சுலபமான விஷயம்தான். வெறும், வெங்காயம் இருந்தால் போதும் உடனே இதனை செய்து விடலாம். இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான வெங்காய சாதம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதனையும் படியுங்கள் : தக்காளி தொக்கு சாதம் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் இருக்காது!

Recipes AMP · Quick view
View full