சுவையான செட்டிநாடு பாகற்காய் கார குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

பாகற்காய் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அதனால் பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவதும் உணவோடு சேர்த்துக் கொள்ளவேண்டும். பாகற்காய் சிலருக்கு பிடிக்காது அணல் இந்த முறை படி பாகற்காய் கார குழம்பு செய்து கொடுத்து பாருங்கள் உப்பு, புளிப்பு, காரம், கசப்புத்தன்மை கலந்த குழம்பு மிகவும் ச

By swetha · 1/3/2023

பாகற்காய் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அதனால் பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவதும் உணவோடு சேர்த்துக் கொள்ளவேண்டும். பாகற்காய் சிலருக்கு பிடிக்காது அணல் இந்த முறை படி பாகற்காய் கார குழம்பு செய்து கொடுத்து பாருங்கள் உப்பு, புளிப்பு, காரம், கசப்புத்தன்மை கலந்த குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த செட்டிநாடு பாகற்காய் குழம்பு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் அடிக்கடி இதை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ஒரு தாறுமாறான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த செட்டிநாடு பாகற்காய் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணாலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full