வித்தியாசமா ஒரு தடவை இந்த பக்கோடா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
பக்கோடா குழம்பு கேக்குறதுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கா ஆனா இந்த பக்கோடா குழம்பு செஞ்சா சாப்பாடு சப்பாத்தி தோசை பூரி இட்லி, தோசை எப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். மொரு மொருன்னு பக்கோடாவை குழம்புல போட்டு ஊற வைத்து குழம்போடு சேர்த்து சாப்பிடும்போது நீங்க
பக்கோடா குழம்பு கேக்குறதுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கா ஆனா இந்த பக்கோடா குழம்பு செஞ்சா சாப்பாடு சப்பாத்தி தோசை பூரி இட்லி, தோசை எப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். மொரு மொருன்னு பக்கோடாவை குழம்புல போட்டு ஊற வைத்து குழம்போடு சேர்த்து சாப்பிடும்போது நீங்க இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு சுவைல இருக்கும். உங்க வீட்ல இருக்கிறவங்க யாராவது கொஞ்சம் வித்தியாசமாக குழம்பு வை அப்படின்னு சொல்லி உங்ககிட்ட கேட்டாங்கன்னா இந்த பக்கோடா குழம்பு செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.
எல்லாரும் வெங்காய பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் அந்த வெங்காய பக்கோடா குழம்புல போட்டு செய்யும் போது ஒரு தனி சுவை இருக்கும். இந்த வெங்காய பக்கோடா குழம்பு இன்னைக்கு கூட நீங்க செஞ்சு ரசித்து சாப்பிடலாம். வீட்ல காய்கறிகள் எதுவும் இல்லையா வெங்காயம் தக்காளி மட்டும் தான் இருக்கு நான் இந்த குழம்ப நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம் பக்கோடா இந்த குழந்தை சாதம் சப்பாத்தி இட்லி தோசை அப்டின்னு எது கூட வேணும்னாலும் வச்சு ருசிக்கலாம். இப்ப வாங்க இந்த ருசியான பக்கோடா குழம்பு எப்படி ஈஸியா செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான காளான் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!