சுவையான பண்ருட்டி பலா இலை இட்லி இப்படி செஞ்சி பாருங்க!

பலாப் பழத்தில் இருக்கும் சுவை அமிர்தம் போன்று இருக்கும் அது போல அதன் இலை நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும், அந்த இலையை வைத்து இட்லி செய்தால் சுவை அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பண்ருட்டி பலா இலை இட்லி இதையும் படியுங்கள்: மென்மையான ஒட்ஸ் பார்லி இட்லி இப்படி

By Prem Kumar · 14/2/2023

பலாப் பழத்தில் இருக்கும் சுவை அமிர்தம் போன்று இருக்கும் அது போல அதன் இலை நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும், அந்த இலையை வைத்து இட்லி செய்தால் சுவை அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பண்ருட்டி பலா இலை இட்லி

இதையும் படியுங்கள்: மென்மையான ஒட்ஸ் பார்லி இட்லி இப்படி செஞ்சி பாருங்க சுவையாக இருக்கும்!

விரும்பி உண்பர்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பண்ருட்டி பலா இலை இட்லி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full