எப்பவும் ஒரே மாதிரியா பொரியல் செய்யாம இப்படி ஒரு தடவை பலாக்காய் பொரியல் செஞ்சு பாருங்க
பலாப்பழம் தான் நம்ம அதிகமா விரும்பி சாப்பிடுவோம். இந்த பலாப்பழம் வச்சு அல்வா கேசரி கூட செய்வாங்க அதெல்லாம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். ஆனா பலாபழம் மட்டும் இல்லாம பலாக்காய் கூட வச்சு நம்ம பிரியாணி புரியல அப்படின்னா செஞ்சு அசத்தலாம். பொதுவா வெஜிடேரியனாக இருக்கிறவங்க இந்த பலாக்காய் வச
பலாப்பழம் தான் நம்ம அதிகமா விரும்பி சாப்பிடுவோம். இந்த பலாப்பழம் வச்சு அல்வா கேசரி கூட செய்வாங்க அதெல்லாம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். ஆனா பலாபழம் மட்டும் இல்லாம பலாக்காய் கூட வச்சு நம்ம பிரியாணி புரியல அப்படின்னா செஞ்சு அசத்தலாம். பொதுவா வெஜிடேரியனாக இருக்கிறவங்க இந்த பலாக்காய் வச்சு சைவ மட்டன் பிரியாணி செஞ்சு சாப்பிடுவாங்க டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.
அந்த வகையில இப்ப நம்ம ரொம்பவே சிம்பிளா ஈஸியா டேஸ்ட்டான பலாக்காய் பொரியல் தான் பார்க்க போறோம். வெறும் குறைவான பொருட்களை வைத்து சூப்பரான ஒரு பலாக்காய் பொரியல் செய்ய முடியும். காரக்குழம்பு மாதிரியான காரசாரமான குழம்பு வகைகளுக்கும் சாதத்துக்கும் இந்த பொரியல் சூப்பரான காம்பினேஷனா இருக்கும்.
ஒரு தடவ உங்க வீட்ல இந்த பலாக்காய் கிடைச்சா கண்டிப்பா பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்வீங்க. சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இதை வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு சூப்பராவே இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான ஈஸியான சிம்பிளான பலாக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : நல்லா கார சாரமான இந்த கார சோறு ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!