புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!
பாலக் சட்னி கேக்கவே கொஞ்சம் டிஃபரண்டா இருக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுவையும் டிஃபரென்டா இருக்கும். இந்த சுவையான பாலக் சட்னியை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அவ்ளோ அட்டகாசமா இருக்கும். இந்த சட்னி கொஞ்சம் இருந்தா
பாலக் சட்னி கேக்கவே கொஞ்சம் டிஃபரண்டா இருக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுவையும் டிஃபரென்டா இருக்கும். இந்த சுவையான பாலக் சட்னியை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அவ்ளோ அட்டகாசமா இருக்கும். இந்த சட்னி கொஞ்சம் இருந்தா போதும் ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிட்டு முடிச்சிடலாம் அந்த அளவுக்கு கிரேவி மாதிரி இந்த சட்னியை நம்ம செய்ய போறோம்.
பாலக் கீரைல பாலக்கீரை கடையல் பாலக் பன்னீர் பாலக் சப்பாத்தி அப்படின்னு செஞ்சிருப்போம். ஆனா இந்த வித்தியாசமான பால சட்னியை கெட்டியான கிரேவி பதத்துக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க இந்த டேஸ்டுக்கு மத்த எல்லா சட்னியும் தோத்துப் போயிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த சட்னியை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சத்தான டேஸ்டான பாலக் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!