பாலக்கீரை வைத்து ருசியான பாலக் தால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷையும் அதிகம் செய்வீர்களா? எப்போது ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்து விட்டதா? அப்படியானால் அடுத்த முறை சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்வதாக இருந்தால், ஆரோக்கியமான இந்த பாலக் தால் செய்து பாருங்கள். இதுவ

By Prem Kumar · 16/2/2026

உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷையும் அதிகம் செய்வீர்களா? எப்போது ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்து விட்டதா? அப்படியானால் அடுத்த முறை சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்வதாக இருந்தால், ஆரோக்கியமான இந்த பாலக் தால் செய்து பாருங்கள். இதுவரை பாலக்கீரை வைத்து நிறைய ரெசிபி செய்திருப்பீர்கள். பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், பாலக் சப்பாத்தி அப்படின்னு செய்திருப்பீர்கள். அதனால் இந்த பாலக் கீரையை வைத்து சூப்பரான இந்த சிம்பிளான ரெசிபியை ஒரு தடவை செய்து பாருங்கள்.

கண்டிப்பா உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை இந்த ரெசிபியை செய்து பார்த்து விட்டால் அதுக்கப்புறம் அடிக்கடி நீங்கள் இந்த ரெசிபியை செய்வீர்கள் அந்த அளவுக்கு சூப்பராக இருக்கும். பொதுவாக பாலக்கீரை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது ஆனால் அதை அப்படியே கடையல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது. அவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இப்போது சுவையான பாலக் தால் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full