பலாக்கொட்டை வைத்து ருசியான கிரேவி இரவு உணவிற்கு தொட்டுக்க இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாங்கிய பலாப்பழத்தின் கொட்டை உள்ளதா? அப்படியானால் அந்த கொட்டையைக் கொண்டு ஈஸியான

By Prem Kumar · 16/5/2026

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாங்கிய பலாப்பழத்தின் கொட்டை உள்ளதா? அப்படியானால் அந்த கொட்டையைக் கொண்டு ஈஸியான முறையில் கிரேவி செய்து கொடுங்கள். இந்த கோடை காலத்தில் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். அதனை வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி போடாமல் வெயிலில் காய வைத்து பின் அதனை சமையல் செய்யலாம்.

சுவைத்தவுடன் நாம் தூக்கி எறியும் பழங்களின் கொட்டை மற்றும் தோல் ஆகியவற்றில் ஏராளமான அத்யாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கம். பலாக்கொட்டைகளில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதற்கு இந்த பலாக்கொட்டை கிரேவி ரெசிபி உதவும்.

தினமும் இரவு உணவுக்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசித்து செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் மீல் மேக்கர் கிரேவி, பன்னீர் கிரேவி, தக்காளி கொத்ஸ்சு என்று செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இது சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிம்பிளான பலாக்கொட்டை கிரேவி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இப்போது சுவையான இந்த பலாக்கொட்டை கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.‌

இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட பலாக்கொட்டை பொடிமாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full