காரசாரமான பன்னீர் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
பனீர் புர்ஜி தோசை வழக்கம் போல் இல்லாமல் மிக வேறுபட்ட சுவையை கொண்டிருக்கும். இந்த உணவை செய்து உண்டு மகிழுங்கள். ஒரே மாதிரி பனீர் சமைப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு பனீர் புர்ஜி தோசை செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசிய
பனீர் புர்ஜி தோசை வழக்கம் போல் இல்லாமல் மிக வேறுபட்ட சுவையை கொண்டிருக்கும். இந்த உணவை செய்து உண்டு மகிழுங்கள். ஒரே மாதிரி பனீர் சமைப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு பனீர் புர்ஜி தோசை செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக இருக்கும். மணிக்கணக்காக மிருதுவாக இருக்கும் பனீர் புர்ஜி தோசை
இதையும் படியுங்கள்: கமகமக்கு சுவையான தினை தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. தோசைக்கு சைடிஷ் ஆகவும் இதைத் வைத்து சாப்பிடலாம் அத்தனை அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனீர் புர்ஜி தோசை விரும்பி உண்பர். அதனால் இன்று இந்த பனீர் புர்ஜி தோசை செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.