Advertisement
ஸ்நாக்ஸ்

தித்திக்கும் சுவையில் பன்னீர் தேங்காய் லட்டு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

இனிப்பான பன்னீர் தேங்காய் லட்டு உண்மையில் சுவையான மற்றும் உடனடியாக செய்ய கூடிய இனிப்பு உணவு. பண்டிகைகளின் போது நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை தயாரித்து பகிர்ந்து கொடுப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புதுமையான இனிப்பு வகையை மிக சுலபமாக செய்து விடலாம். பன்னீர்,

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் மில்க் பவுடர் லட்டு செய்வது எப்படி ?

Advertisement

அனைத்து வகையான உணவுகள் தயார் செய்வதற்கும் பொருத்தமான பொருளாகும். இதனை தேங்காயுடன் சேர்த்து லட்டுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பன்னீர் தேங்காய் லட்டு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பன்னீர் தேங்காய் லட்டு | Paneer Coconut Laddu Receipe in Tamil

Print Recipe
இனிப்பான பன்னீர் தேங்காய் லட்டு உண்மையில் சுவையான மற்றும் உடனடியாக செய்ய கூடிய இனிப்பு உணவு. பண்டிகைகளின் போது நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை தயாரித்து பகிர்ந்து கொடுப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புதுமையான இனிப்பு வகையை மிக
Advertisement
சுலபமாக செய்து விடலாம். பன்னீர், அனைத்து வகையான உணவுகள் தயார் செய்வதற்கும் பொருத்தமான பொருளாகும். இதனை தேங்காயுடன் சேர்த்து லட்டுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்
Advertisement
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword ladoo, லட்டு
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 254

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 250 gm பன்னீர்
  • ¼ cup பொடித்த சர்க்கரை
  • 1 tsp ரோஸ் எசென்ஸ்
  • 1 cup தேங்காய்
  • ½ cup சர்க்கரை
  • ¼ tsp ஏலக்காய் தூள்

Instructions

  • பன்னீர் தேங்காய் லட்டு செய்ய பன்னீரை துருவி, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்துப் பிசையவும்.
  • அதை சிறு உருண்டைகளாக உருட்டவும். தேங்காயைத் துருவி, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
  • சர்க்கரை உருகி, இளகி சற்று சேர்ந்தால்போல வரும்போது, இறக்கி விட வேண்டும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஆறியதும் சிறிது எடுத்து கிண்ணம் போலச் செய்து கொள்ள வேண்டும்
  • அதனுள் பன்னீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி, உருட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.சுவையான பன்னீர் தேங்காய் லட்டு தயார்

Nutrition

Serving: 300g | Calories: 254kcal | Carbohydrates: 34g | Fat: 5.6g | Monounsaturated Fat: 1.3g | Cholesterol: 12.3mg | Sodium: 2134mg | Potassium: 3.1mg | Sugar: 21.3g | Vitamin A: 1IU | Vitamin C: 1.3mg | Calcium: 32mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

27 நிமிடங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

2 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

5 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

14 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

14 மணி நேரங்கள் ago