பன்னீர் மசாலா பாக்கெட் லாலிபாப், வித்தியாசமான உணவுகள் கடைகளில் சாப்பிட வேண்டும் என்று இல்லை! வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்!!!
பன்னீர் உணவுகள் அப்படின்னா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.. பன்னீர் உணவுகளை பன்னீர் கிரேவி, பன்னீர் 65 ,பன்னீர் மஞ்சூரியன் நிறைய பன்னீர் உணவுகள் இருக்கு. பன்னீர் சைவ உணவுகளின் முட்டை அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு சைவ உணவுகளில் முட்டையோட இடத்தை பன்னீர் நிரப்பி கொண்டு உள்ளது.
பன்னீர் உணவுகள் அப்படின்னா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.. பன்னீர் உணவுகளை பன்னீர் கிரேவி, பன்னீர் 65 ,பன்னீர் மஞ்சூரியன் நிறைய பன்னீர் உணவுகள் இருக்கு. பன்னீர் சைவ உணவுகளின் முட்டை அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு சைவ உணவுகளில் முட்டையோட இடத்தை பன்னீர் நிரப்பி கொண்டு உள்ளது. அப்படி பன்னீர் உடலுக்கு நிறைய நல்ல விஷயங்களை கொடுக்குது. பன்னீர்ல இருக்குற கால்சியம், புரதம் மேலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இந்த பன்னீரில் நிறைஞ்சிருக்கு.
பன்னீர் உணவை உணவில் எடுத்துக் கொள்ளும்போது அது உடலுக்கு ரொம்பவே நல்ல சக்தியை கொடுக்குது. பன்னீர் வெறும் சுவை மட்டும் கொடுக்கிறது இல்ல உடலுக்கு நல்ல பல ஊட்டச்சத்துக்களும் கொடுக்கக்கூடிய ஒரு பொருளா இருக்கு. அப்படியே இந்த பன்னீர்ல நாம இப்ப என்ன பண்ண போறோம் அப்படின்னா பன்னீர் மசாலா பாக்கெட் லாலிபப் செய்து சாப்பிட போறோம். இந்த பன்னீர் மசாலா பாக்கெட் லாலிபாப் எப்படி சுவையா செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
நார்மலா ஐஸ்கிரீம் என்றால் ரொம்பவே எல்லாருக்கும் பிடிக்கும் அதே ஐஸ்கிரீம் வடிவத்தில் நம்ம கார உணவுகள் செய்து கொடுக்கும் போது வித்தியாசம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த உணவு பெரியவர்களுக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு உணவாக இருக்கும். இது பன்னீர்ல செய்வதுனால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவாகவும் இருக்கும். சரி வாங்க இந்த பன்னீர் மசாலா பாக்கெட்லாலிபாப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் : இஞ்சி பன்னீர் ஃப்ரை இனி எளிமையாக வீட்டிலயே செய்யலாம்! ருசியான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!