ருசியான பன்னீர் புலாவ் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு

By Prem Kumar · 21/12/2023

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன.  இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.

புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், புதினா புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் என்று பல வகை உண்டு. வீட்டில். மதிய உணவு செய்யும் போது பெரும்பாலும்  புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. பன்னீர் மிகவும் சுவையானது மட்டும் அல்ல அதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பன்னீர் பால் உணவு என்பதால்அதில் கால்சியம் அதிகமாக இருக்கும். மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக செய்து விடலாம்.

பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த சுவையான பன்னீர் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அடிக்கடி இந்த பன்னீர் புலாவை செய்து தர சொல்லி வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். சரி வாங்க இந்த சுவையான பன்னீர் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் டிக்கா ரெம்ப சுலபமாக இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full