நாம் முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா போன்றவற்றை சாப்பிட்ருப்போம் பாகற்காய் பக்கோடாவும் சிலர் சுவைத்திருப்பார்கள், ஆனால் பாகற்காய் பக்கோடாவை வீட்டில் செய்துருக்க மாட்டார்கள். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
அந்த அந்த அளவிற்கு மொறு மொறுவென்று அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரங்களில் டீ காபியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அதனால் இன்று இந்த மொறு மொறுப்பான பாகற்காய் பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பாவற்காய் பக்கோடா | Pavakkai Pakkoda Recipe In Tamil
நாம் முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா போன்றவற்றை சாப்பிட்ருப்போம் பாகற்காய் பக்கோடாவும் சிலர் சுவைத்திருப்பார்கள், ஆனால் பாகற்காய் பக்கோடாவை வீட்டில்
Advertisement
செய்துருக்க மாட்டார்கள். இப்போ நாம் வீட்டிலையே சுலபமாக சுவையான பாகற்காய் பக்கோடா எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword Pakkoda, பக்கோடா
Prep Time 10 minutesmins
Cook Time 15 minutesmins
Total Time 25 minutesmins
Servings 4people
Equipment
1 கடாய்
1 பெரிய பவுள்
Ingredients
¼கிலோ பாகற்காய்
¼கிலோ கேழ்வரகு மாவு
1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
Instructions
முதலில் பகற்கவை சிறு சிறு வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு கேழ்வரகு மாவில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், சேர்த்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பாகர்காவை எடுத்து கேழ்வரகு கலவையில் கலந்து பக்கோடா போன்று பொரித்து எடுக்கவும்.