- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Snack
நாம் முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா போன்றவற்றை சாப்பிட்ருப்போம் பாகற்காய் பக்கோடாவும் சிலர் சுவைத்திருப்பார்கள், ஆனால் பாகற்காய் பக்கோடாவை வீட்டில் செய்துருக்க மாட்டார்கள். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
இதையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு பாகற்காய் கார குழம்பு செய்வது எப்படி ?
அந்த அந்த அளவிற்கு மொறு மொறுவென்று அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரங்களில் டீ காபியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அதனால் இன்று இந்த மொறு மொறுப்பான பாகற்காய் பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் பகற்கவை சிறு சிறு வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு கேழ்வரகு மாவில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், சேர்த்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பாகர்காவை எடுத்து கேழ்வரகு கலவையில் கலந்து பக்கோடா போன்று பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான பாகற்காய் பக்கோடா தயார்.






