Advertisement
சைவம்

வித்தியாசமான சுவைல பழங்கஞ்சி செஞ்சு குடிங்க!

Advertisement

பழங்கஞ்சி அப்படின்னு சொன்ன உடனே பழைய சாதம் அப்படின்னு நினைப்பீங்க. ஆனா இந்த பழங்கஞ்சி பழங்கள் எல்லாம் சேர்த்து பால்ல வேக வச்சு சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான ஆரோக்கியமான ரெசிபி. இந்த வெயிலுக்கு ஒரு நாள் லஞ்ச்சா இந்த பழங்கஞ்சி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சாப்பிடுறதுக்கு இந்த வெயிலுக்கு ஏற்ற ஒரு உணவாக இருக்கும். இத சுட சுட சாப்பிடாம ஆற வைத்து சாப்பிட்டால் தான் அந்த பழங்களோட சேர்த்து சாப்பிடறப்ப ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.

முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த வெயில் காலத்துல இந்த மாதிரியான உணவுகளை செஞ்சு கொடுங்க அதுதான் அவங்க உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். எப்ப உன் ஒரே மாதிரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இப்போ லீவுல இருக்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி வித்தியாசமா ஏதாவது அப்பப்ப செஞ்சு கொடுங்க அப்பதான் அவங்களும் ஜாலியா சாப்பிட்டுட்டு இந்த லீவ என்ஜாய் பண்ணுவாங்க.

Advertisement

இந்த பழங்கஞ்சி சாப்பிடுவதற்கு ரொம்ப வித்தியாசமா சூப்பரா இருக்கும். நீங்க இதுவரைக்கும் இந்த மாதிரியான ஒரு ரெசிபி செஞ்சே சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க புதுமையான வித்தியாசமான அதே நேரத்தில் ரொம்பவே ஆரோக்கியமான இந்த பழங்கஞ்சி செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இந்த சூப்பரான பழம் கஞ்சி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Pazhangkanji Recipe In Tamil

Advertisement
Print Recipe
முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த வெயில் காலத்துல இந்த மாதிரியான உணவுகளை செஞ்சு கொடுங்க அதுதான்அவங்க உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். எப்ப உன் ஒரே மாதிரியான உணவுகளைகுழந்தைகளுக்கு கொடுக்காமல் இப்போ லீவுல இருக்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி வித்தியாசமாஏதாவது அப்பப்ப செஞ்சு கொடுங்க
Advertisement
அப்பதான் அவங்களும் ஜாலியா சாப்பிட்டுட்டு இந்த லீவஎன்ஜாய் பண்ணுவாங்க. இந்த பழங்கஞ்சி சாப்பிடுவதற்கு ரொம்ப வித்தியாசமா சூப்பரா இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword pazhangkanji
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes
Servings 4
Calories 84

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கப் புழுங்கல்அரிசி
  • 2 கப் பால்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 வாழைப்பழம்
  • 2 ஆப்பிள்

Instructions

  • புழுங்கல் அரிசியை கழுவி காயவைத்து ரவை பதத்திற்கு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  • அரைக்க வைத்துள்ளதை பால் உடன் சேர்த்து கலந்து கொள்ளவும் அதனுடன் நாட்டு சர்க்கரையும் சேர்த்து கொதிக்கவைக்கவும்
  • அரிசி வெந்து கஞ்சி பதத்திற்கு ஆனவுடன் இறக்கி அதில் நறுக்கிய ஆப்பிள் மசுத்த வாழைப்பழம் சேர்த்து பரிமாறினால் சுவையான பழக்கஞ்சி சத்தான முறையில் தயார்

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg

இதையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த இந்த கோதுமை ரவை கஞ்சிய கொஞ்சம் சாப்பிட்டு பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

56 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

2 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

5 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

5 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

6 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

7 மணி நேரங்கள் ago