Advertisement
சைவம்

காலை டிபனுக்கு ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Advertisement

இப்ப இருக்கிற இந்த ஜெனரேஷன்ல நம்ம சாப்பிடுற ஒவ்வொரு சாப்பாட்டையும் பார்த்து பார்த்து தான் சாப்பிடணும். ஏன்னா இப்ப நம்ம சாப்பிடுற பல உணவுகள்ல ஆரோக்கியம் அப்படின்னு சுத்தமா கிடையாது அதனால நம்ம பாட்டி தாத்தா காலத்துல அவங்க சாப்பிட்ட சிறுதானியங்கள இப்போ நம்ம திருப்பி சாப்பிட ஆரம்பிச்சா தான் நம்ம உடம்பு அவங்கள மாதிரியே ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.

நம்ம பொதுவா இட்லி தோசைக்கு ஒரு வாரம் வரைக்கும் இருக்க மாதிரி மாவு அரைச்சு வச்சுப்போம் ஆனா இந்த சிறுதானிய தோசைக்கு அதே மாதிரி மாவு அரைச்சு வைக்க முடியுமா அப்படி என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். அப்படியே அரைச்சு வச்சாலும் அந்த மாவு நல்லா இருக்குமா தோசை எப்படி இருக்கும் அப்படின்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கும் நீங்க எந்த குழப்பமும் பட தேவையில்லை நம்ம இட்லி தோசைக்கு மாவு அரைக்கிற மாதிரியே சிறுதானியத்திலும் மாவு அரைச்சு பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம்.

Advertisement

அந்த வகையில் எல்லா கடைகளிலும் ரொம்ப ஈசியா குறைவான விலையில் கிடைக்கக்கூடிய கம்பு வச்சு கம்பு தோசை எப்படி செய்றதுன்னு தான் பாக்க போறோம். கம்பு நம்ம சாப்பிடுறதால நம்ம உடம்புக்கு நிறைய ஆரோக்கியம் கிடைக்கும். இப்போ இந்த வெயில் காலத்துக்கு நம்ம கம்பு சாப்பிட்டா நம்ம உடம்பு குளிர்ச்சியா இருக்கும். அதுமட்டுமில்லாமல் கம்பு தோசை ரொம்பவே டேஸ்ட்டாவும் இருக்கும். நம்ம நார்மல் தோசைக்கு எப்படி சட்னி சாம்பார் அரைச்சு சாப்பிடுவோமோ அதே மாதிரியே இந்த கம்பு தோசைக்கும் அரைச்சு நல்ல சைடு டிஷ் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ஒரு சுவையில் இருக்கும். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான சத்தான அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய கம்பு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கம்பு தோசை | Pearl Miller Dosai Recipe In Tamil

Advertisement
Print Recipe
கம்பு நம்ம சாப்பிடுறதால நம்ம உடம்புக்கு நிறைய ஆரோக்கியம் கிடைக்கும். இப்போ இந்த வெயில் காலத்துக்கு நம்ம கம்பு சாப்பிட்டா நம்ம உடம்பு குளிர்ச்சியா இருக்கும். அது மட்டுமில்லாமல் கம்பு தோசை ரொம்பவே டேஸ்ட்டாவும் இருக்கும். நம்ம நார்மல் தோசைக்கு எப்படி சட்னி சாம்பார்அரைச்சு சாப்பிடுவோமோ அதே மாதிரியே இந்த கம்பு
Advertisement
தோசைக்கும் அரைச்சு நல்ல சைடு டிஷ் வைத்துசாப்பிட்டால் அட்டகாசமான ஒரு சுவையில் இருக்கும். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான சத்தான அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய கம்பு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course Breakfast
Cuisine tamil nadu
Keyword Kambu Dosai
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 91

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் கம்பு
  • 3/4 கப் புழுங்கல் அரிசி
  • 1/4 கப் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டேபிள்ஸ்பூன் பச்சரிசி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் கம்பு பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்தம் பருப்பு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  • நன்றாக ஊறிய பிறகு மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் சேர்த்து மிகவும் நைசாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவினை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • பிறகு ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசையாக சுட்டு எடுத்தால் சுவையான கம்பு தோசை தயார்
  • இதனை நான்கு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

Nutrition

Serving: 2nos | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 1g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு மொறுகலா கம்பு கார தோசை இப்படி செஞ்சி பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

6 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

6 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

7 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

8 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

12 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

12 மணி நேரங்கள் ago