Advertisement
சைவம்

காலை டிபனுக்கு பக்காவான கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Advertisement

கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி என்பது கம்பு மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்பட்ட ஆரோக்கியமான சுவையான முழு ரொட்டி ஆகும். இந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி சுவை மற்றும் ஊட்டச்சத்துடன் நிரம்பியுள்ளது. அதோடு அவை சாதாரண பராத்தாவிற்கு ஒரு சிறந்த ஆரோக்கியமான பக்க உணவாகும். இந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி செய்முறையை சில நிமிடங்களில் செய்து விடலாம் . கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி, தயிர், ஊறுகாய் மற்றும் கறிகளுடன் பரிமாறவும்!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும், குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான  கம்பு உருளைக்கிழங்கு  ரொட்டி தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.  

Advertisement

ஆரோக்கியம் தரக்கூடிய கம்பு தனியாக செய்து கொடுத்தால், கூழ்வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் இந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி எடுத்து வைத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி | Pearl Millet Potato Roti

Print Recipe
ஆரோக்கியம் தரக்கூடியகம்பு தனியாக செய்து கொடுத்தால், கூழ்வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம்
Advertisement
சாப்பிடமாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில்போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால்இந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி எடுத்து வைத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ளஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும்.வாங்க இதை எப்படிசெய்வது என்று பார்ப்போம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Pearl Millet Potato Roti
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 91

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் கம்பு மாவு
  • 200 கிராம் உருளைக்கிழங்கு
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 வெங்காயம்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய், உப்பு தேவைக்கு

Instructions

  •  
    முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துகொள்ளவும் பின் கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள்
  • ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெங்காயம், எலுமிச்சைசாறு,மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி போட்டு கொள்ளவும்.
  • அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரை சிறிது சிறிதாகஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • நன்கு பிசைந்த மாவில் சிறிது எடுத்து உருண்டைகளாக பிடியுங்கள்.
  • பின்னர் வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவிஅதில் மாவு உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டி, சூடான தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டுஇரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்து சுவைக்கவும்.

Nutrition

Serving: 2g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : மசாலா வாசனையுடன் ருசியான சிக்கன் கைமா ரொட்டி! ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

5 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

13 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

23 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago