பட்டாணி புளிக்குழம்பு இப்படி வச்சா கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!
பட்டாணி வைத்து பட்டாணி குருமா நம்ம செஞ்சு சாப்பிட்டு இருப்போம் பொதுவா நம்ம சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா பட்டாணி குருமா வைத்து சாப்பிடும்போது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சப்பாத்திக்கு மட்டும் இல்லாம இடியாப்பத்துக்கு கூட இந்த பட்டாணி குருமா வச்சு சாப்பிடுவோம் ஆனா எப்பவுமே பட்டாணி வைத்
பட்டாணி வைத்து பட்டாணி குருமா நம்ம செஞ்சு சாப்பிட்டு இருப்போம் பொதுவா நம்ம சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா பட்டாணி குருமா வைத்து சாப்பிடும்போது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சப்பாத்திக்கு மட்டும் இல்லாம இடியாப்பத்துக்கு கூட இந்த பட்டாணி குருமா வச்சு சாப்பிடுவோம் ஆனா எப்பவுமே பட்டாணி வைத்து குருமா மட்டும் செய்யாம ஒரே ஒரு தடவை இதே மாதிரி பட்டாணி புளிக்குழம்பு செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த பட்டாணி வைத்து செய்யக்கூடிய புளிக்குழம்பு சப்பாத்திக்கும் கூட நம்ம சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். அதுவும் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாவே இருக்கும்.
நம்ம சுண்டல் தட்டாம் பயிறு மொச்சை பயிறு இதில் எல்லாம் புளிக்குழம்பு வச்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரே ஒரு தடவை பட்டாணிலையும் புளிக்குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க உங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போ இருக்கிற இதே அளவுகளில் அப்படியே செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான பட்டாணி புளிக்குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான பட்டாணி புளிக்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இனி இரவு உணவான சப்பாத்தி மற்றும் பூரிக்கு இதுபோன்ற மக்கானா பட்டாணி கிரேவி செய்து பாருங்கள்!