திரும்ப திரும்ப ஒரே சட்னி வைக்காமல் பீர்க்கங்காய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க! 2 இட்லி சேர்த்தூ சாப்பிடுவாங்க!
எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சுவை மிகுந்த செய்ய பீர்க்கங்காய் இந்த சுவையான காய்கறியை நமது வழக்கமான உணவில் சேர்த்து அதன் பலனைப் பெற முயற்சிப்போம்.இந்த பச்சை சதைப்பற்றுள்ள காய்கறி உள்ளார்ந்த சுவை கொண்டது. எனவே, சாம்பார், பருப்பு, சட்னி மற்றும் ரைத்தா போன்ற பல வழக்கமான உணவில் பயன
எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சுவை மிகுந்த செய்ய பீர்க்கங்காய் இந்த சுவையான காய்கறியை நமது வழக்கமான உணவில் சேர்த்து அதன் பலனைப் பெற முயற்சிப்போம்.இந்த பச்சை சதைப்பற்றுள்ள காய்கறி உள்ளார்ந்த சுவை கொண்டது. எனவே, சாம்பார், பருப்பு, சட்னி மற்றும் ரைத்தா போன்ற பல வழக்கமான உணவில் பயன்படுத்தப்படுகிறது. பீர்க்கங்காய் எளிதில் சமைப்பதால், இந்த சட்னி 10 நிமிடங்களுக்குள் தயாரிக்கப்படலாம்.
இதையும் படியுங்கள் : சுட்டக் கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி!
இது மிகவும் எளிமையான செய்முறையாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீர்க்கங்காய் சட்னி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பீர்க்கங்காய் சட்னி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.